மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணபட்டுள்ளதாக தெரியவருகிறது.

அவர்களில் 35 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 169 பேர் சமூக தொற்றாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இன்றைய தினம் 397 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.