பாடசாலை விடுமுறையை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க தீர்மானம்!

Rihmy Hakeem
By -
0

 


நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு குறித்த கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)