2020 ஐபிஎல் இன் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.

லீக் சுற்று முடிவில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பஞ்சாப்பின் கே.எல். ராகுலும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் டெல்லியின் ரபாடாவும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.