மேன்முறையீடு செய்த பட்டதாரிகளின் நியமனப் பட்டியல் நேற்றிரவு இணையத்தில் வெளியிடப்பட்டதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தக் குழு நேற்று அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத்தில் கூடியபோது அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்னசிறி இது பற்றி அறிவித்திருந்தார்.

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றிருப்பதால் நியமனங்களை இழந்த பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலித்ததாக செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Link - Click Here

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.