நேற்றைய தினம் (21) சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிக்கையிடப்பட்ட 9 கொரோனா மரணங்களும் நேற்றைய தினத்தில் மாத்திரம் பதிவாகவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த மரணங்களில் நேற்றைய தினம் 4 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனரெனவும் ஏனைய 5 பேரும் 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மரணங்களின் மரண விசாரணை அறிக்கை கிடைத்ததும் அனைத்தும் ஒன்றாக ஒரே நாளில் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.