சீனிக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் ஆகக்கூடிய மொத்த விற்பனை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் சில்லறை விலை 85 ரூபாய், ஒரு கிலோ கிராம் பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் சில்லறை விலை 90ரூபாவாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படும் என்றும் அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வர்த்தமானி 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.