இலங்கையின் விமானப் படை வரலாற்றில் இரண்டு பெண்கள் விமானிகளாக பதவி உயர்வு!

Rihmy Hakeem
By -
0


 

இலங்கையின் விமான படை வரலாற்றில் இரண்டு பெண் அதிகாரிகள் விமான படையின் விமானிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சீனக்குடா இலங்கை விமான படை கல்லூரியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவர்களுக்கு உத்தியோகபூர்வமாக விமானங்களை செலுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஏ.பி.எல். குணரத்தன, ஆர்.ரி.வீரவர்த்தன, இலங்கை விமான படையின் முதலாவது பெண் விமானிகளாக இணைந்துகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)