தமது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான 29 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் 04 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக கொழும்பு டி சொய்சா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சாகரிகா கிரிவன்தெனிய தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் கொழும்பு 10 குப்பியாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன்,  தாயும் குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாகவும் அக்குழந்தைகளில் இரு குழந்தைகள் ஆண் என்றும் இரு குழந்தைகள் பெண் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.