கண்டி மாவட்டம், கெலிஓயா பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நகரிலுள்ள வரத்தக நிலையங்களை இன்றிலிருந்து மூன்று தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கெலிஓயா நகருக்கு வருகைதரும் மக்களின் நலன்கருதி மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கருத்துரையிடுக

Blogger இயக்குவது.