பூகொடை, குமாரிமுல்லை பிரதேசத்தில் 17 தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதனையடுத்து அப்பிரதேசத்துக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பூகொடை நீதவான் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 53 ஊழியர்கள் 53 தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.