இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அஷ்ஷேய்க் எம்.எம்.மொஹமட் 04-12-2020 அன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்

 இதனை தொடர்ந்து எம்.எம்.மொஹமட் அவர்களுக்கு அவரது ஊரான கஹட்டோவிட்ட மக்கள், சமூக நல அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.