2020 க.பொ.த. சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் மார்ச் முதலாம் திகதி ஆரம்பம்!

Rihmy Hakeem
By -
0

 


2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)