தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெல்லம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள ´லக்சந்த செவன´ அடுக்குமாடி குடியிருப்பு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை அஹயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.