நாளை (07) திகதி காலை 5.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் புளுமெண்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவின் விஜய புர கிராம சேவையாளர் பிரிவு ஆகியவை தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் மேலும் தனிமைப்படுத்தல் நிலைமையினை தொடர்ந்து அமுல்படுத்தல், அகற்றுதல், புதிதாக பிரகடனப்படுத்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.