திருகோணமலை, சீனக்குடாவிருந்து புறப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான PT-6 பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என இலங்கை விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த விமானம் கந்தளாய் சூரியபுர எனுமிடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.