சற்று முன் கொழும்பிலுள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பணிகளுக்காக படையினர் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.