முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க காலமானார்

www.paewai.com
By -
0


முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க காலமானார்.

அவர் தனது 66 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு இவர் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கலாசார மற்றும் கலைத்துறை அமைச்சராக இவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)