தனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு, கொரோனா தொற்றினால் இறந்ததாக தெரிவித்து தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோரால் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.