"புரவி" சூறாவளி சற்று முன்னர் முல்லைதீவு மற்றும் திருகோணமலை கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூறாவளி முல்லைதீவு பகுதிக்கு அண்மையில் நிலைகொண்டிருப்பதாகவும் நாளை (03) காலை நேரத்தில் மன்னார் ஊடாக நாட்டிலிருந்து வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதுடன் மழைவீழ்ச்சியிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Check : windy.com

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.