இன்றைய தினம் (13) மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 152 ஆக உயர்வடைந்துள்ளது.

விபரம்:

கொழும்பு 10 இனை சேர்ந்த 62 வயதான பெண் நேற்று முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான பெண் நேற்று ஐ.டி.எச். வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 76 வயதான ஆண் நேற்று அநுராதபுரம் - மாவட்ட வைத்தியாலையில் மரணமடைந்துள்ளார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.