நேற்று அட்டுலுகமையில் 98 தொற்றாளர்கள் : கம்பஹா மாவட்டத்தில் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு (முழு விபரம்)

Rihmy Hakeem
By -
0
நேற்றைய தினம் (11) நாடளாவிய ரீதியில் 878 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

அட்டுலுகமை பிரதேசத்தில் மாத்திரம் நேற்று 98 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் பொரளை பிரதேசத்தில் 103 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நேற்று 403 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 188 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
 




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)