Covid Update : இன்று 685 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன!

Rihmy Hakeem
By -
0

 

c


இன்றைய தினம் (14) இரு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளது.

  1. பண்டாரகமை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
  2. கொழும்பு 14 இனை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் நேற்றைய தினம் (13) தனியார் வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளார். 
மேலும் இன்றைய தினம் இதுவரை 685 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)