நேற்றைய தினம் (16) 616 பேர் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 266 பேரும், கண்டியில் 99 பேரும்,  கம்பஹா மாவட்டத்தில் 94 பேரும், களுத்துறையில் 48 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் பொரலையில் 65 பேரும், மட்டக்குளியில் 62 பேரும், கொம்பனித்தெருவில் 17 பேரும், கோட்டையில் 15 பேரும், மருதானையில் 10 பேரும், ஒருகொடவத்தையில் 08 பேரும், புளுமென்டலில் 08 பேரும், தெஹிவளையில் 08 பேரும், புதுக்கடையில் 07 பேரும், அவிசாவளையில் 06 பேரும், பிலியந்தலையில் 05 பேரும், வெள்ளவத்தையில் 04 பேரும், அங்கொடையில் 04 பேரும், வெல்லம்பிட்டியவில் 04 பேரும், கிருளப்பனையில் 03 பேரும், தெமட்டகொடையில் 03 பேரும்  இனங்காணப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.