இன்றைய தினம் இதுவரை 669 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

Rihmy Hakeem
By -
0

 இன்று (05) மேலும் 168 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இதுவரை 669 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரண்டாவது கொவிட் அலை தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 23,674 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)