இன்று (10) மேலும் 169 கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இதுவரை 469 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26,985 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.