2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையினை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கும், ஜூன் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிடுவதற்கும் எதிர்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சற்று முன் இணையம் ஊடாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
மார்ச் மாதத்திற்கு பிறகு பிற்போட முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வீடியோ : https://www.facebook.com/watch/live/?v=220379246142246&ref=watch_permalink