கிழக்கு மாகாணத்திலும் சில பிரதேசங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பினவருமாறு:

 01. இன்றைய தினம் ( டிசம்பர் மாதம் 17) காலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் கீழ் குறிப்பிட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

i.அக்கரைப்பற்று பொலிஸ் வலையத்தில்

அ. அக்கரைப்பற்று - 5

ஆ. அக்கரைப்பற்று -14

இ. நகர எல்லைப்பகுதி – 3

 11. அட்டாளைச்சேனை பொலிஸ் வலயத்தில் ...

அ. பாலமுனை – 1

ஆ. ஒலுவில் - 2

இ. அட்டாளைச்சேனை - 8

111. ஆளையடிவேம்பு பொலிஸ் வலயத்தில் ...

அ.ஆளையடிவேம்பு -8ஃ1

ஆ.ஆளையடிவேம்பு -8ஃ3

இ.ஆளையடிவேம்பு -9

02. இதேபோன்று மொனராகலை மாவட்டத்தில் அலுபொத கிராம உத்தியோகத்தர் பிரிவும் இத்தருணத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.


நாலக கலுவெவ

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.