தொட்டவத்தை உட்பட மூன்று பிரதேசங்கள் லொக்டவுன் செய்யப்பட்டன!
By -Rihmy Hakeem
டிசம்பர் 15, 2020
0
பாணந்துறை - தொட்டவத்தை பிரதேசம், மொனராகலை மாவட்டத்திலுள்ள படல்கும்புற மற்றும் அலுபொத்த பிரதேசங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.