இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரத்வத்தே இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

லொஹான் ரத்வத்த அவர்கள் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் உள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.