சுகாதார பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அவர்களது பரிந்துரைக்கு அமைவாக, கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யலாமா என, ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினை பிரதமர் சந்தித்து கலைந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.