தென்னிந்திய நடிகர் சரத் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  

"சரத்குமார் ஹைதராபாத்தில் கொரோனாவினால்  பாதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. திறமையான மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவருடைய உடல்நலன் குறித்து வரும் நாட்களில் தகவல் தெரிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.