காலி கல்வி வலயத்தில் உள்ள 26 பாடசாலைகள் நாளை (07) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சற்று முன் தெரிவித்தார்.

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.