எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்துக்கு எதிராக இன்று (07) மாலை  தீப்பந்தமேந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மஹர சிறைச்சாலை படுகொலை, ஷானி அபேசேகர விவகரம், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், முகப்புத்தகத்தில் பதி​வேற்றம் செய்தமையால் 50 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.