கொழும்பு 04, பம்பலப்பிட்டியில் அமைந்திருக்கும் யுனிட்டி ப்ளாஸா கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த கட்டிடத்தில் அமைந்துள்ள மடிக்கணினி விற்பனை நிலையம் ஒன்றில் பணி புரியும் ஆறு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்தே அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.