மேல் மாகாணத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.