பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று!

Rihmy Hakeem
By -
0

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின், அரசியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேக்கு கொரோனா தொற்று உறுதியானது என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)