நுவரெலியா - வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.