இன்று (04) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இரு கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்வடைந்துள்ளது. (RH)

விபரம்:

  1. இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண், கடந்த 02 ஆம் திகதி இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
  2. இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 86 வயதான ஆண், கடந்த 01 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.