சாதாரண தரப்பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களுக்கு ஒருவார கற்றல் விடுமுறை வழங்குமாறு அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 வரையில் கல்விகற்பதற்காக விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.