கூகுள் நிறுவனம் தனது கூகுள் Maps செயலியில் புதிதாக Dark Mode வசதியை அன்ட்ரொய்ட் பயனாளிகளுக்கு வழங்கவுள்ளது.

கடந்த சில மாதங்கள் Dark Mode வசதியை பரிசோதனை செய்து வந்தது. உலகம் முழுவதும் உள்ள அன்ட்ரொய்ட் பயனாளிகளுக்கு விரைவில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

Dark Mode வசதியை அன்ட்ரொய்ட் பயனாளிகள் Enable செய்வதால் ஸ்மார்ட் தொலைபேசியின் பேட்டரி ஆயுள் சேமிக்கப்படும். மேலும் இதில் உள்ள கிரேஸ்கேல் இன்டர்பேஸ் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும். கூகுள் நிறுவனம் கூகுள் Maps செயலியில் Dark Mode தவிர மேலும் சில புது அம்சங்களை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.