கம்பஹா மாவட்டம், ஜா எல பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு பெண் ஒருவர் செருப்பால் தாக்கிய சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. 

அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் அவரை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்று பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இது பற்றி ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.