ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் (23) இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன.

மேலும் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

பங்களாதேஷ், பெலிவியா, சீனா, கியுபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிபைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பகிஸ்தான் மற்றும் வெனிசுவேல ஆகிய நாடுகள் குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.