கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்  மார்க்கார், லிபிய அமைச்சர் (Plenipotentiary of the State) திரு அமர் ஏ.எம்.முப்தாவை சந்தித்து லிபியா மற்றும் இலங்கை தொடர்பான நடப்பு விவகாரங்கள் குறித்த எண்ணங்களை பரிமாறிக்கொண்டார்.  திரு அமர், லிபியா அமைதியான காலங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதன் இயற்கை வளங்களை தனது குடிமக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதாக நம்புவதாகவும். குறிப்பிட்டார்.

இலங்கையில் 1100 ஆண்டுகள் பழமையான, முதல் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயலான மஸ்ஜிதுல் அப்ராரின் ஒரு படத்தை அமைச்சருக்கு பரிசாக வழங்கினார். (RH)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.