பயங்கரவாத விசாரணை பிரிவு (TID) இன்று (13) முன்னாள் ஜமாஅதே இஸ்லாமி தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை கைது செய்துள்ளது. வஹாபிச பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த 2019 செப்டம்பர் வரை 24 ஆண்டுகள் ஜமாஅதே இஸ்லாமிக்கு தலைவராக பதவி வகித்து வந்தார்.

அவர் இதற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டு பின்னர் குற்றச்சாட்டுக்கள் இன்றி விடுவிக்கப்பட்டார். (RH)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.