முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி சற்று முன்னர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று சட்டமா அதிபர் வழங்கிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)