நாட்டின் சட்டவிதிமுறைகளை பாடவிதானத்தில் சேர்க்க நடவடிக்கை!

Rihmy Hakeem
By -
0

 


நாட்டின் சட்ட விதிமுறைகளை பாடவிதானத்தில் இணைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் உரிய திட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய கல்வி மற்றும் நீதிமன்ற அமைச்சுக்களின் ஒன்றிணைந்த கல்வி மற்றும் நீதியமைச்சின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)