அண்மையில் நடைபெற்று முடிந்த 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி பணிகளுக்காக நாடு முழுவதும் 86 பாடசாலைகளும் 111 மதிப்பீட்டு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (Fys)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.