-பஸ்ஹான் நவாஸ்- 

படத்தில் இருப்பவர் : டாக்டர் அஷ் செய்ஹ் ஷம்ஸுத்தீன் அப்துல்லாஹ் அல்பாஸி (றஹ்மஹூல்லாஹ்) அவர்கள்.  சவுதி அரேபியாவின்  மக்கா நகரைச் சேர்ந்தவர்கள். அரபு உலகில் புகழ்பெற்ற அல்பாஸி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

ஷாதுலிய்யா வழியமைப்பின் பாஸிய்யா கிளையின் முக்கிய அறிஞராகக் கருதப்படுகிறார்கள். 

இவர்கள் இறுதியாக 1982ம் ஆண்டில் இலங்கை வந்த போது முன்னாள் ஜனாதிபதி அன்றைய பிரதமர் R. பிரேமதாச அவர்களின் கோரிக்கையை ஏற்று பல கோடி ரூபா செலவில் தனது சொந்தப் பணத்திலிருந்து கொழும்பு சுகததாஸ சர்வதேச மைதானத்திப் பார்வையாளர் மண்டபத்தை நிர்மாணித்தார்கள் டாக்டர் அஷ் செய்ஹ் ஷம்ஸுத்தீன் அப்துல்லாஹ் அல்பாஸி (றஹ்மஹூல்லாஹ்) அவர்கள். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.