கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம் ஜனாஸாக்கள் இரண்டு இன்று (05) மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 

தெரிவு செய்யப்பட்ட ஓர் இடத்தில் இந்த நல்லடக்கம் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.   (மு) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.