பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவைப் பிரமாணம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இதன்மூலம் துறைசார் உத்தியோகத்தர்களின் 80 சதவீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக நேற்று (03) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் இவ்வாறு குறிப்பிட்டார். (RH)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.